Alamkara

Displaying 1 - 2 of 2
B. Uma
முன்னுரை  சமஸ்கிருத இலக்கிய மரபின் மிகப்பழமையான நூலான நாட்டியசாஸ்திரத்தில் அணி இலக்கணம் பற்றிய சிறுகுறிப்பு உண்டு. அதனைத் தொடர்ந்து கி.பி. 6-8 ஆம் நூற்றண்டுகளில் தோன்றிய காவியலங்காரமும் காவியதர்சமும் தான் அணி இலக்கணம் பற்றி முழுமையாக விளக்கும் முதன்மையான அலங்கார நூல்களாகும். இவ்விரு அலங்கார…
in Article
B. Uma
சமஸ்கிருத இலக்கிய-இலக்கண மரபுகள் இலக்கியத்தின் அலங்காரம் பற்றி ஆழமாகப் பேசுகின்றன. கவிதையின் உயிர்நாடியாக விளங்கும் உவமை இலக்கிய அலங்காரங்களில் முதன்மையானதாகத் திகழ்கிறது. கவிஞன் தன் கருத்தை எளிமையாக, நயமாக, உணர்வுப்பூர்வமாக வாசகனிடம் கொண்டுசெல்ல உவமையைப் பயன்படுத்துகிறான். உவமையை இந்த நோக்கில்…
in Module